How to create ANIMATE A CHARACTER scratch programming | Tamil

Introduction:

 character-களை Animate செய்து நமக்கு பிடித்தமான நிகழ்வுகளை உருவாக்குவோம். 

Sprite (Pico walking) நகர்த்தும் முறை:

Soccer 2 என்ற backdrop  தேர்ந்தெடுத்து Pico walking  என்ற sprite தேர்ந்தெடுக்கவும். Pico walking-க்கு ஒரு குறியீட்டை உருவாக்கவும். When right arrow key pressed, change x by 10,  when left arrow key pressed, change x by -10, when up arrow key pressed, change y by 10, when down arrow key pressed, change y by -10 போன்ற குறியீடுகளை சேர்த்துக் கொள்ளவும். Right, Left, Up மற்றும் Down – key-களை press செய்யும்போது sprite நகர்வதை காணலாம்.

Sprite (Giga Walking) குதிக்க வைக்கும் முறை: 

Blue sky என்ற backdrop  தேர்ந்தெடுத்தது Giga Walking என்ற sprite தேர்ந்தெடுக்கவும். Giga Walking-க்கு ஒரு குறியீட்டை உருவாக்கவும். When space key pressed, change y by 60, wait 0.3 seconds, change y by -60 என்ற குறியீடுகளை சேர்த்துக் கொள்ளவும். Space key-ஐ press செய்யும்போது Giga Walking குதிப்பதை காணலாம்.

Switch poses:

Basketball 1 என்ற backdrop தேர்ந்தெடுத்து Max என்ற sprite தேர்ந்தெடுக்கவும். Max-க்கு ஒரு குறியீட்டை உருவாக்கவும். When space key pressed, switch costume to max-c, wait 0.3 seconds switch costume to max-b என்ற குறியீடுகளைசேர்க்கவும். Space key press செய்யும்போது costume  மாறுவதை காணலாம்.

Sprite (Rocket ship) புள்ளியிலிருந்து சறுக்கும் முறை:

Nebula என்ற backdrop  தேர்ந்தெடுத்து Rocket Ship என்ற sprite தேர்ந்தெடுக்கவும். Rocket ship-க்கு ஒரு குறியீட்டை உருவாக்கவும். When green flag clicked, go to x:-160 y:-130, glide 1 secs to x:-40 y:10, glide 1 secs to x:140 y:80 என்ற குறியீடுகளை சேர்க்கவும். Green flag கிளிக் செய்தவுடன் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு sprite சறுக்கும் முறையை காணலாம்.

Sprite (unicorn) நடக்க அல்லது ஓடச் செய்யும் முறை:

Jungle என்ற backdrop தேர்ந்தெடுத்து unicorn running என்ற sprite தேர்ந்தெடுக்கவும். Unicorn running-க்கு ஒரு குறியீட்டை உருவாக்கவும். When green flag clicked, go to x:-140 y:-60, repeat 50 இதனுடன் move 10 steps, next costume குறியீடுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். Green flag கிளிக் செய்தவுடன் unicorn  என்ற sprite நடக்க மற்றும் ஓடச் செய்யும் முறையை காணலாம்.

Sprite (parrot)   பறக்கும்  முறை: 

Canyon என்ற backdrop தேர்ந்தெடுத்து parrot என்ற sprite தேர்ந்தெடுக்கவும். Parrot -க்கு இரு குறியீடுகளை உருவாக்கவும். முதலில் when Green flag clicked, go to x:-170 y:120, glide 1 secs to x:150 y:50 sprite திரையில் சறுக்குவதற்கு பயன்படுகிறது.

When green flag clicked, repeat 5 இதனுடன் switch costume to parrot-a, wait 0.1 seconds, switch costume to parrot-b, wait 0.1 seconds போன்ற குறியீடுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது இறக்கைகளை மடக்குவதற்கு பயன்படுகிறது. Green flag கிளிக் செய்தவுடன் sprite [parrot]  பறப்பதை காணலாம்.

Sprite (penguin 2) பேச செய்யும் முறை: 

Arctic என்ற backdrop தேர்ந்தெடுத்து penguin 2 என்ற sprite  தேர்ந்தெடுக்கவும். Penguin 2-க்கு ஒரு குறியீட்டை உருவாக்கவும். When Green flag clicked, say Hello for 2 seconds பிறகு when green flag clicked, start sound chirp, switch costume to penguin 2-b, wait 0.3 seconds, switch costume to penguin 2-a என்ற குறியீடுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். Green flag கிளிக் செய்தவுடன் penguin 2  என்ற sprite -Hello  சொல்வதைக் காணலாம்.

ஒரு Animation (Frog) வரைய செய்தல்:  

Frog என்ற sprite  தேர்ந்தெடுக்கவும். இதற்கென்று ஒரு குறியீட்டை உருவாக்கவும். When this sprite clicked, next costume, wait o.5 seconds, next costume என்ற  குறியீடுகளை சேர்க்கவும்.Green flag கிளிக் செய்தவுடன் ஒரு sprite [Frog] வரைய செய்வதை காணலாம்.

conclusion:

இதுபோன்று கற்பவர்கள் தமக்கு பிடித்தமான character-களை Animate செய்து  பல நிகழ்வுகளை உருவாக்கலாம்.