How to create make a story in scratch programming | Tamil

Introduction:

நீங்கள் விரும்பும் எந்த character-யும் எந்தகாட்சிகளும், உரையாடல்களும் வைத்து ஒரு கதையை உருவாக்க முடியும். How to create make a story in scratch programming in Tamil.

Princess (Maya) பேச மற்றும் Backdrop மாற்றும் முறை:

Princess-க்கு maya என்று பெயரிடலாம். மாயாவிற்கு என்று ஒரு தனிக் குறியீடு உருவாக்க வேண்டும்.முதலில் when green flag clicked, say Hello for 2 secondsஎன்ற குறியீடுகளை சேர்த்த பின்னர் Green Flag கிளிக் செய்தவுடன் மாயா ஹலோ என்று சொல்வாள். பின்னர் wait 2 seconds , say Let’s go to the city! For 2 seconds, broadcast message 2, switch backdrop colorful city மாயா Let’s go to the city என்று சொன்னவுடன் backdrop – colorful city-க்கு மாறுவதை காணலாம்.

 மாயாவிற்கு என்று மற்றொரு குறியீட்டை உருவாக்கவும். When this Green Flag clicked, switch backdrop to Forest என்ற குறியீட்டை சேர்த்தவுடன் backdrop colorful city-லிருந்து Forest-க்கு மாறுவதை காணலாம்.

Gobo பேச வைக்கும் முறை: 

Gobo-விற்கு ஒரு குறியீட்டை உருவாக்கவும். When Green Flag clicked, wait 3 seconds, say Hi Maya! For 2 seconds – Green Flag கிளிக் செய்தவுடன் கோபோ Hi Maya என்று செல்வதை காணலாம்.

Gobo-விற்கு மற்றொரு குறியீட்டை உருவாக்கவும். When I receive message2, say I like this place!for 2 seconds என்ற குறியீட்டைசேர்த்தவுடன் Gobo – I like this place என்று சொல்வதை காணலாம்.

Giga மறைய மற்றும் தோன்றச் செய்யும் முறை:  

Giga-விற்கு என்று ஒரு தனி குறியீட்டை உருவாக்குவோம். When backdrop switches to forest, hide – backdrop Forest -ஆக  இருக்கும்போது Giga மறைக்கப்படுகிறது.

When backdrop switches to colorful city, show — backdrop Colorful City-ஆக  இருக்கும்போது Giga  தோன்றப்படுகிறது.

Giga-விற்கு மற்றொரு குறியீட்டை உருவாக்கவும். When I receive a message, say Welcome! for 2 seconds, broadcast message 2 என்ற குறியீட்டை சேர்த்தபின் Giga – Welcome என்று சொல்வதைக் காணலாம்.

conclusion: 

நீங்கள் வெவ்வேறு character-களை வைத்து ஒரு கதையை உருவாக்க முடியும் மற்றும் backdrop-ஐ மாற்றிக்கொள்ளலாம்.