Introduction To Scratch Programming in Tamil

Introduction to Scratch Programming in Tamil

Programming language மற்றும் programming concept பற்றிய முந்தைய knowledge  இல்லாவிட்டாலும் எவரும்    புதிதாக programming  கற்க தொடங்கலாம்.இதன் அடிப்படைக் கருத்துக்கள் கற்றல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது இலவச platform  ஆகும். வீடியோ கேம்கள், அனிமேஷன்கள், கதைகள்,  sound போன்ற பல அம்சங்கள்  scratch- இல் உருவாக்க முடியும். Introduction to Scratch programming in Tamil.

Scratch Features: 

  • Motion
  • Looks
  • Sounds
  • Events
  • Control
  • Sensing
  • Operators
  • Variables

Elements:

There are four main elements of scratch:

  • Stage
  • Sprite
  • Script
  • Block  Palette

MOTION:

  • Move 10 steps- sprite  நகர்வதற்கு பயன்படுகிறது.
  • Turn 15 degree-sprite clockwise ,anti clockwise போன்று செயல்படுகிறது.
  • Go to random position-sprite x-axis மற்றும் y-axis-ல்  சீரற்ற நிலையில் செல்வதற்கு பயன்படுகிறது.
  • Go to x:0, y:0- sprite x-axis மற்றும் y-axis செல்வதற்கு பயன்படுகிறது. 
  • Point in direction 90- changes into the direction {left, right, up, down}.
  • Point towards mouse pointer- sprite புள்ளியை நோக்கி நகர்த்துவதற்கு  mouse pointer செயல்படுகிறது.
  • Change x by 10, y by 10- sprite x-axis, y- axis நகர்வதற்கு பயன்படுகிறது. 
  • Set x to: 0, set y to: 0 -sprite x-axis, y-axis செயல்படுமாறு அமைக்கப்படுகிறது.
  • If one edge bounce – sprite   விளிம்பு நிலையில் துள்ளி செல்வதற்கு பயன்படுகிறது.
  • X- position , y- position-  x ,y நிலைகளில் sprite  செயல்படுகிறது.  Direction- sprite  திசைக்கு ஏற்றவாறு மாற்ற பயன்படுகிறது. 

LOOKS:

 Sprite பேச வைப்பதற்கும் color change, backdrop change பண்ணுவதற்கும் பயன்படுகிறது. 

SOUNDS:

  Sprite  சத்தமிடச் செய்வதற்கு பயன்படுகிறது. Ex: meow, pop, drum…etc..,

EVENTS:

  • When Green flag clicked – animation start செய்வதற்குப் பயன்படுகிறது.
  • When space key pressed -key- ஐ press பண்ணும்போது ( left, right ,up, down) வழியாக sprite செயல்படுகிறது.
  • When this sprite clicked- sprite-ஐ click பண்ணும்போது செயல்படுகிறது.

CONTROL

  • wait 1 seconds- sprite நாம் கொடுக்கும் நிமிடத்திற்கு ஏற்றவாறு காத்திருந்து செயல்படுகிறது.
  • Repeat 10- sprite ஒரு செயலை நாம் அளிக்கும் எண்களுக்கு ஏற்றவாறு மீண்டும் மீண்டும் செயல்படுகிறது.
  • Forever- sprite ஒரு செயலை  எப்போதும் செய்து கொண்டிருக்குமாறு செயல்படுகிறது. 
  • if-then- sprite நாம் அளிக்கும் செய்திக்கு ஏற்றவாறு செயல்படுகிறது. 
  • stop all- Animation game முடிவிற்கு செயல்படுகிறது.
  • Create a clone of myself – a duplicate copy of sprite.
  • Delete of this clone- duplicate sprite- ஐ நீக்குவதற்கு பயன்படுகிறது.

SENSING:

  • Touching mouse pointer-mouse pointer touch செய்யும்போது sprite நகர்கிறது.
  • Touching color- sprite- ஐ touch  செய்யும்போது  color  மாறுகிறது .
  • color is  touching- change the different color.
  • Ask what  is your name? And wait
  • Answer} -sprite- நாம் ஒரு கேள்வியை அளிக்கும் போது அது காத்திருந்து பதில் தருகிறது. 
  • Mouse x ,y- mouse-ஐ x-axis, y-axis வழியாக நகர்த்தும் போது sprite செயல்படுகிறது.  
  • set drag mode draggable- sprite-ஐ இழுத்துச் செல்லுமாறு அமைக்கப்படுகிறது. 
  • loudness ,timer -sprite சத்தம் மற்றும் நேரத்திற்கு ஏற்றவாறு செயல்படுகிறது.

Backdrop of stage- backdrop மாற்றப் பயன்படுகிறது.

OPERATORS:

  • [0+0]- Sprite கூட்டல்[+] கணக்கு செய்ய பயன்படுகிறது.
  • [0-0]-sprite கழித்தல்[-] கணக்கு செய்ய பயன்படுகிறது.
  • [0*0]-sprite பெருக்கல்[*] கணக்கு செய்ய பயன்படுகிறது.
  • [ 0/0]- sprite வகுத்தல்[/] கணக்கு செய்ய பயன்படுகிறது.
  • pick random 1 to 10- சீரற்ற முறையில் நாம் அளிக்கும் எண்களுக்கு ஏற்றவாறு sprite செயல்படுகிறது.

VARIABLES:

  • My variable-நாம் அளிக்கும் பெயர்கள்  Ex: score,lives,points.
  • Set my variable நாம் அளிக்கும் பெயர்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்படுகிறது.  Ex: points.
  • Change my variable by 1- பெயர்களை மாற்றிக் கொள்ள பயன்படுகிறது.
  • Show variable ,my variable- பெயர்களை காட்டுமாறு அமைக்கப்படுகிறது. 
  • Hide variable, my variable- பெயர்களை மறைக்குமாறு அமைக்கப்படுகிறது. 

ADVANTAGES OF SCRATCH:

  • குழந்தைகளுக்கான Game, story, Animation video ,music உருவாக்க scratch பயன்படுகிறது.
  • குழந்தைகளின் creativity -ஐ வளர்க்க ஒரு platform- ஆக செயல்படுகிறது.
  • குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தலாம்.
  • குழந்தைகள் எளிதில் கணிதம் புரிந்துகொள்வதற்கும்  அவற்றிற்கான தீர்வுகளை  சரி  செய்வதற்கும் பயன்படுகிறது. 
  • Scratch programmer  பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கிறது.
  • scratch பொதுவாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் எளிதாக ஒரு புதிய கணினி  மொழியை கற்க முடியும். 
  • பள்ளி மாணவர்கள்  மற்றும் பெரியவர்கள் உட்பட அனைத்து வயதினரும் பல்வேறு அமைப்புகளில் scratch-ஐ பயன்படுத்தலாம். 
  • மக்கள் தனிப்பட்ட மற்றும் கல்வி பயன்பாட்டிற்காகவும் scratch-ஐ பயன்படுத்தலாம். 

CONCLUSION:

Scratch ஐ பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் creativity ,skills-ஐ வளர்க்கலாம். Educators குழந்தைகளுக்கு கணிதம், இசை, கலை மற்றும் பல பாடங்களை கற்பிக்க scratch programmer பயன்படுத்துகின்றனர். 

Exit mobile version