How to create LET’S DANCE GAME scratch programming | Tamil

Introduction:

Sprite -ஐ வைத்து நடனமிட செய்யும் வகையில் இந்த விளையாட்டு அமைக்கப்படுகிறது . இந்த விளையாட்டை உருவாக்குவோம்.

Sprite நடனமிட செய்யும் முறை:

 Dance  என்ற வகையில் இருந்து Ten80 dance என்ற sprite- ஐ தேர்ந்தெடுத்து அதற்கென்று தனிக் குறியீடு உருவாக்க  வேண்டும்.  When green flag clicked,  என்ற குறியீட்டுடன் switch costume to ten80 top R step, wait 0.3 seconds , switch costume to ten80 top L steps, wait 0.3 seconds, switch costume to ten80 top freeze, wait 0.3 seconds, switch costume to ten80 top R cross, wait 0.3 seconds என்றால் குறியீடுகளை  சேர்த்து when green flag- ஐ click  செய்தவுடன் ten80 dance   என்ற sprite  நடனமாடுவதை செய்வதை காணலாம்.

sprite- ஐ மீண்டும் மீண்டும் நடனமிட செய்யும் முறை:

Ten80 dance என்ற sprite-ற்கு  மீண்டும் தனி குறியீடு உருவாக்க வேண்டும். When green flag clicked  என்ற குறியீட்டுடன் switch costume to ten80, wait 1 seconds, repeat 4 என்ற குறியீட்டை சேர்க்க வேண்டும். ஏற்கனவே ten80 dance  என்ற sprite-க்கு உருவாக்கின குறியீட்டை repeat 4 என்ற குறியீட்டுடன் சேர்க்க வேண்டும். when green flag click  செய்தவுடன் ten80 dance   என்ற sprite                                       மீண்டும் மீண்டும் நடனமாடுவதை காணலாம்.

இசை உருவாக்கும் முறை:

Concert  என்ற backdrop-ஐ தேர்ந்தெடுத்து அதற்கென்று தனிக் குறியீடு உருவாக்க வேண்டும். when green flag clicked  என்ற குறியீட்டுடன் repeat 10 இதனுடன் play sound dance celebrate until done  என்ற குறியீடுகளை சேர்க்க வேண்டும். When green flag  கிளிக் செய்தவுடன் இசை வருவதையும்  ஒளி வருவதையும் காணலாம். 

Sprite- ஐ  நடனமிட செய்யும் முறை:

Anina dance மற்றும் champ99  என்ற இரண்டு sprite- ஐ தேர்ந்தெடுத்து தனித்தனியாக குறியீட்டைஉருவாக்க

 வேண்டும். முதலில் Anima dance  என்ற sprite-க்கு  உருவாக்க வேண்டும். When green flag  clicked, switch costume to Amina top L step, wait 0.3 seconds, switch costume to Amina top R steps, wait 0.3 seconds, switch costume to Amina stance, broadcast message என்ற குறியீடுகளை சேர்க்க வேண்டும். Champ99 என்ற sprite-ற்கு  தனிக் குறியீடு உருவாக்க வேண்டும்.0 தனிக் குறியீடு உருவாக்க வேண்டும். When I received message, say My turns to dance for 1 seconds, repeat என்ற குறியீட்டுடன் next costume  மற்றும் wait 0.3 seconds என்ற குறியீடுகளை சேர்த்த பின் green flag click  செய்தவுடன் Amina dance  மற்றும் champ99  நடனமாடுவதை காணலாம்.

  Sprite -தொடக்கநிலை அமைக்கும் முறை:

 LB dance  என்ற sprite   தேர்ந்தெடுத்து இதற்கென்று தனி குறியீடு உருவாக்க வேண்டும். When green flag clicked என்ற குறியீட்டுடன் go to x: -10, y: 20, set size to 90%,  switch costume to Instance, show என்ற குறியீடுகளை சேர்த்த பின் green flag click செய்தவுடன் LB dance  தொடக்க நிலையில் இருப்பதை காணலாம்.

நடன நிழற்படத்தை உருவாக்கும் முறை:

Jovial dance  என்ற sprite  இந்த இடத்தில் இதற்கென்று தனி குறியீடு உருவாக்க வேண்டும். When green flag குறியீட்டுடன் set brightness effect to -100, என்ற குறியீட்டில் சேர்க்க வேண்டும். forever  என்ற குறியீட்டுடன் next costume, wait 0.3 seconds  குறியீடு சேர்க்க வேண்டும். Green flag click   செய்தவுடன் Jovial dance  என்ற sprite  நிழலுடன் நடனமாடுவதை காணலாம்.

 நடன அசைவுகளை உருவாக்கும் முறை:

 Dance  வகையிலிருந்து Jovial dance  என்ற  Sprite தேர்ந்தெடுத்து தனிக் குறியீடு உருவாக்க வேண்டும். When left arrow key pressed, switch costume to jo pop left, when right arrow key pressed, switch costume to jo pop right,  when up arrow key pressed,  switch costume to jo top stand, when down arrow key pressed, switch costume to jo pop down என்ற குறியீடுகளை தனித்தனியே உருவாக்க வேண்டும். up , down, Left, right  போன்ற keys press  செய்யும் போது Jovial dance  நடன அசைவுகளை காணலாம்.  

 வண்ணம் அமைக்கும் முறை:

Spotlight  என்ற backdrop தேர்ந்தெடுத்து தனிக் குறியீடு உருவாக்க வேண்டும். When green குறியீட்டுடன் forever என்ற குறியீட்டை சேர்க்க வேண்டும். இதனுடன் change  color effect by- 25, wait 0.3 seconds போன்ற குறியீடுகளை சேர்த்தபின் green flag click  செய்த உடன்  வண்ணம் மாறுவதை காணலாம். 

 conclusion : 

இதுபோன்ற நமக்கு பிடித்த sprite வைத்து, நமக்கு விருப்பமான முறையில் நடனமிட செய்து ஒரு விளையாட்டை உருவாக்கலாம்.